Kongu vellalar, the farming community widely known as Kongu vellalars or Vellala Gounders in the ancient Kongu region which is now the north-western districts of Tamilnadu ,India.
தற்போதைய தென்-மேற்கு மாவட்டங்களடங்கிய அந்நாளைய கொங்குமண்டலத்தின் வேளாளர் சமூகத்தில் பரவலாக அறியப்படும் கொங்குவெள்ளாளர் (அ) வெள்ளாளக்கவுண்டர்ளுக்காக வெள்ளாளக் கவுண்டர்களைப்பற்றி ஒரு வெள்ளாளக் கவுண்டரால் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
This site is a Knowledge base for the Younger generations to learn & understand on the Cultural Values & Customs traditionally followed by this community.
இந்த சமூகத்தால் காலங்காலமாக பின்பற்றபடும் மதிப்புமிக்க கலாச்சாரம், பண்பாடு மற்றும் சடங்கு-சம்பிரதாயங்களை வருங்கால இளந்தலைமுறை அறிந்து-புறிந்து கொள்வதற்க்கான தகவல் மற்றும் அறிவுக்களங்சியமாக இந்த இணையதளம் விளங்கும்.
This site will provide the details on the customs of the Vellala Gounders being followed during their life span.
வருங்கால சந்ததியற்கு இத்தகவலை மெம்படுத்த வெள்ளாள சமூக பெரியோரின் அறிவுறுத்தலையும் வழிகாட்டுதலையும் கோருகிறோம்.